Sunday, September 7, 2014

அத்தியாயம் 1: அர்ஜுன விசாதயோகம்


1. ஓ சஞ்சயா! தர்ம சேத்த்ரமாகிய குருசேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்?

சஞ்சயன் சொன்னது 

2. அப்பொழுது ராஜாவாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையை பார்த்ததும் (துரோண) ஆசிரியரை அணுகி பின்வரும் வார்த்தையை சொல்லுவானாயினன்.

3.